பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் தந்த அட்வைசில் அந்த அமைச்சரின் அரசு அலுவலக அறையில் இருந்த உதயநிதியின் படம் எடுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் , முதல்வர்களின் படம் இருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்க வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Imported post: Facebook Post: 2021-07-21T09:34:51
7/21/2021 06:04:00 AM
0
பார் கவுன்சில் வழகறிஞர்கள் சிலர் அமைச்சர் ஒருவரை கோட்டைக்கு சென்று சந்தித்த படத்தை வெளியிட்டிருந்தனர். அதில் முதல்வர்களின் வரிசையில் உதயநிதியின் படம் இருந்ததால் பல்வேறு விமர்சனங்களையும் உருவாக்கியது.