Breaking

Imported post: Facebook Post: 2021-07-23T19:30:30

நம்நாடு செய்திகள்
0
அரசியல் சதுரங்கத்தில் மும்முரமா இருந்ததால #கொரொனா_3 அலை பற்றி கடந்த சில வாரங்களாக அதிகம் பதிவிடவில்லை....

ஆனால் கடந்த மே மாதம் கூறியது போல கொரொனா 3 ம் அலை ஆகஸ்டில் துவங்குமா? என்று லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உள்ள நிலவரங்களை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறேன்....

#வருமா? #வராதா?

Post a Comment

0Comments

Post a Comment (0)