Breaking

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்க்கு!

நம்நாடு செய்திகள்
0




  • 12/10/17, 20:45 - Sahay Peter: தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றியும், அரசு அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றியும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும், மக்களிடம் கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நிறைவடைந்து ,தற்போது சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியிலும் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது! அனைத்து கருத்துக்கணிப்பு அறிக்கைகளையும் ஒட்டு மொத்த அறிக்கையாக தயாரிக்கும் பணிகள் வரும் வாரத்தில் தயாராகி விடும்! அந்த அறிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் நிச்சயம் நமது முதல்வருக்கு தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க உதவக் கூடும். எனவே முதல்வரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை தாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,என்பது கருத்துக்கணிப்பை எடுத்த ( ஜனசக்தி ஊழல் ஒழிப்பு இயக்கம், மக்கள் காவலர் செய்தி, நமது புரட்சித்தலைவி அம்மா மாத இதழ், தமிழ்நாடு மீடியா க்ளப், ஆல் இந்தியா பப்ளிக் ரைட்ஸ் ப்ரொடக்சன் ஆர்கனைசேஷன் ) போன்ற அமைப்புகளின் கோரிக்கையாகும்! நமது முதல்வர் மக்கள் முதல்வராக மாற இதுவே சரியான நேரம்.


Post a Comment

0Comments

Post a Comment (0)