Breaking

Imported post: Facebook Post: 2021-07-25T16:19:19

நம்நாடு செய்திகள்
0
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS பிரதமர் நரேந்திர மோடி அவர்களை காலை
11 மணிக்கு டெல்லியில் சந்திக்கின்றனர்.

தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆகியோரும் டெல்லி புறப்படுகின்றனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)