Breaking

Imported post: Facebook Post: 2021-07-27T19:33:13

நம்நாடு செய்திகள்
0
#சார்பட்டா_பரம்பரை படத்தில் #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் பற்றி மறைமுகமாக விமர்சித்ததாக பொங்கும் #ரரகளே தற்போதைய தலைவர்கள் புரட்சித்தலைவர் படத்தைப் பயன்படுத்தாதீங்க, னு உங்களுக்கு உத்தரவு போட்ருக்காங்களா?? #புரட்சித்தலைவர்_MGR இல்லீனா அஇஅதிமுகவே இல்லை, புரட்சித்தலைவர் வழியை மறந்ததால் தான் கடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம் என்று இன்னும் நீங்கள் உணரவில்லையா ❓❓❓மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவினரே

Post a Comment

0Comments

Post a Comment (0)