Imported post: Facebook Post: 2021-07-21T18:48:02
7/21/2021 03:18:00 PM
0
தற்காலிகமாக மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியை நிறுத்த முடிவெடுத்துள்ளது திமுக தலைமை. தற்போது கொரோனா தடுப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதால் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பக்கம் பார்வையை பதிக்கத் தொடங்கியுள்ளது திமுக தலைமை. இதனிடையே சிறிது கால இடைவெளிக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு ரவுண்ட் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
