Breaking

Imported post: Facebook Post: 2021-07-27T09:50:28

நம்நாடு செய்திகள்
0
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு 4 வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு செலவிட்டு வருகிறது" - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

Post a Comment

0Comments

Post a Comment (0)