Breaking

Imported post: Facebook Post: 2021-07-27T16:15:26

நம்நாடு செய்திகள்
0
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு. ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது - சிறப்பு நீதிமன்றம். வழக்கில் ஆஜராக வெள்ளிக்கிழமை தேதி கொடுத்தால் கண்டிப்பாக அந்த வழக்கு 15 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவது வழக்கமாம்.... அப்டின்னா வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20 ந்தேதி தான் நடக்குமோ? Swaminathan Gopalakrishnan அய்யா

Post a Comment

0Comments

Post a Comment (0)