Imported post: Facebook Post: 2021-07-27T11:55:28
7/27/2021 08:25:00 AM
0
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க சென்றுள்ளார், அங்கு மனு அளிக்க முடியாது என்று காவல்துறையினர் அந்த மூதாட்டியை வெளியே அனுப்பி உள்ளனர். அந்த மூதாட்டி வெளியே இருந்து என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று, கையில் பதாகை ஏந்தி கூறியுள்ளார் ..
அந்த மனுவில் என் இடத்தை போலிப் பத்திரம் செய்து பட்டா மாறுதல் செய்து கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், என் இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்