Imported post: Facebook Post: 2021-07-21T06:45:13
7/21/2021 03:15:00 AM
0
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக கூடாரம் சரிந்தது..
அமமுக மாவட்டச் செயலாளர் வ.து.ஆனந்த் தலைமையில், பரமக்குடி அமமுக நகரச் செயலாளர் கலைவாணன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் போக்குவரத்து துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்து இன்று திமுகவில் இணைகிறார்கள்...
#verified