#முதல்வரைச்_சரிக்கட்டி_விட்டேன்
#கால்நடைத்துறை_அமைச்சராக_நாளை_பதவியேற்கிறேன்....
#அனைவரும்_சென்னைக்கு_கிளம்புங்கள் என தனது #ஆதரவாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்....
முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் 300 கோடி கொடுத்துட்டேன், மீண்டும் அமைச்சர் பதவி கிடைப்பதற்காக!! நாளை ஆளுநரைச் சந்திக்கும் முதல்வர் #கால்நடைத்துறை அமைச்சர் பதவிக்கு என்னை நியமித்துள்ளதாக கூறி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவார்.....
என்றும் தனது ஆதரவாளர்களிடம் பேச்சு.....
#கடந்த_வாரம் முழுவதும் அமைச்சர் தங்கமணியுடன் இது தொடர்பாக ஆலோசனை செய்ததாகவும், அவருடைய அறிவுறுத்தலின்படியே முதல்வர், துணை முதல்வர் என இருவருக்குமாக 300 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாகவும், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் ,முன்னாள் அமைச்சர் மணிகண்டன்....
கடந்த 7ம் தேதி தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் நீக்கப்பட்ட போது #தமிழகமே ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றது....
நிச்சயமா இந்த ஆட்சி #ஜெயலலிதா ஆட்சி தான்யா , அந்த அம்மாவ மாதிரியே #எடப்பாடி பழனிச்சாமியும் தப்பு பண்ணினா பதவிய விட்டு தூக்கிடுறாருப்பா னு பட்டி தொட்டியெங்கும் பேச்சு... எதிர்க்கட்சி யினரும் கூட அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்ட அந்த நொடி முதல்வரைப்பற்றி பேசவே தயங்கினர்....
அம்மா வின் ஆட்சி தான் இதுவென்பதை கழகத்தினரும் ஏற்றுக்கொள்ள #அமைச்சர்_மணிகண்டனின் பதவி பறிப்பு ஒரு காரணியாக அமைந்தது....
ஆனால்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்று இராமநாதபுரத்திலுள்ள தனது ஆதரவாளர்களைத் தொடர்பு கொண்டு #முதல்வரைச்_சரிக்கட்டிவிட்டேன், உடனே சென்னைக்கு கிளம்புங்கள், நாளை (இன்று) எனக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொறுப்பை வழங்குவதற்கு ஆளுநரிடம் ஒப்புதலைப்பெற இருக்கிறார், உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க னு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்......
#அம்மா வின் ஆளுமை யாருக்கும் வராது தான்.... ஆனா தப்பு பண்ணியதாலும், தொகுதி மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல், எடப்பாடி அங்கே வேணும்னா முதல்வரா இருக்கலாம், ஆனா இங்கே (இராமநாதபுரத்தில்) நான் தான் முதல்வர் னு சொல்லியே கட்சிக்காரர்களை வளர விடாமல் திருட்டு திமுகவை வளர்த்துவிட்ட இவரைப் போன்றவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து #ஆட்சியில்_இருப்பதைவிட ஆட்சியைக் கலைத்து விட்டுச் செல்லலாம் எடப்பாடியார் னு இப்போதே #கழகத்தில்_கலகக்குரல் ..