சமீப காலமாக தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது, அதன் மூலம் வளர்ந்து வாசம் வீச வேண்டிய பூ மலர்கள் அறியாப் பருவத்திலேயே தங்களையுமறியாமல் சருகாகிப் போவது தொடர்கதையாகிப் போனதே நிஜம்.
இதைத் தடுக்க அரசாங்கம் மட்டும் முயற்சித்தால் போதாது.
மாறாக நம் குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக #நல்ல_தொடுதல் #தீய_தொடுதல் பற்றிய பயிற்சியை எளிமையான முறையில் பயிற்றுவிக்கலாமே! இந்தக் காணொளியில் தனது குழந்தைக்கு #GOOD_TOUCH #BAD_TOUCH பற்றி தனது குழந்தைக்கு பயிற்றுவிக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
[wpvideo TyoZql3n]
நம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்! #Good_touch #Bad_touch பற்றிய காணொளி!
7/23/2018 02:39:00 PM
0