Breaking

திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சி பேசுகிறது!

நம்நாடு செய்திகள்
0


கச்சத் தீவை விற்றேன்!
காவிரியை விற்றேன்!
தாமிரபரணியை விற்றேன்!
பொதிகை மலையை விற்றேன்!
சேது சமுத்திரத்தை விற்றேன்!
அரிசியை விற்றேன்!
அரசு பள்ளிகளை விற்றேன்!
பனைகளை விற்றேன்!
சாராயத்தை விற்றேன்!
மலைகளை விற்றேன்!
கோவில் சொத்தை விற்றேன்!
கோவில் சிலைகளை விற்றேன்!
கோவில் கல்வெட்டு ஆய்வை விற்றேன்!
பட்டயங்களை விற்றேன்!
தமிழை விற்றேன்!
இலங்கை தமிழர்களை விற்றேன்!
ஓலைச் சுவடிகளை விற்றேன்!
நூலகங்களை விற்றேன்!
உண்மையை விற்றேன்!
நாட்டு விதை மரபுகளை விற்றேன்!
ரசாயன உரத்தை விற்றேன்!
பூச்சி மருந்துகளை விற்றேன்!
ஜல்லிக்கட்டு விளையாட்டை விற்றேன்!
நாட்டுக் கோழி இனத்தை விற்றேன்!
நாட்டு வெள்ளாட்டு இனத்தை விற்றேன்!
நாட்டு மாட்டு இனத்தை விற்றேன்!
நஞ்சை வயல்களை விற்றேன்!
மணலை சுரண்டி விற்றேன்!
முப்போக விவசாயத்தை விற்றேன்!
விவசாயிகளின் கோவணத்தையும் கூட விற்றேன்!
தமிழக தட்ப வெட்ப நிலை முறையை விற்றேன்!
இயற்கை மருந்துகளை விற்றேன்!
மூலிகை கல்வியை விற்றேன்!
பாடத் திட்டத்தை விற்றேன்!
சாதிகளை விற்றேன்!
மதங்களை விற்றேன்!
அரசியல் புனிதத்தை விற்றேன்!
மேல் சபையை விற்றேன்!
கிராம முன்சீப்பை விற்றேன்!
மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரத்தை விற்றேன்!
திருமண வயது உரிமையை விற்றேன்!
தமிழ் இலக்கணங்களை விற்றேன்!
இலவசங்களாய் கணக்கின்றி விற்றேன்!
மக்களின் அறிவை விற்றேன்!
தடுப்பூசிகளை அரசு மருத்துவமனை மூலம் விற்றேன்!
கல்வி முறையை விற்றேன்!
பழத்திற்கு கார்பைடு விற்றேன்!
நட்சத்திர ஹோட்டலில் காபரே நடனத்தை விற்றேன்!
கட்டிட விதிகளையும் விற்றேன்!
காவல்துறை மானத்தையும் விற்றேன்!
அரசு அதிகாரிகளை விற்றேன்!
நல் ஆசிரிய பெருமக்களை விற்றேன்!
தமிழ் எழுத்து முறைகளை விற்றேன்!
டாக்டர்,இஞ்சினியர் இருக்கைகளை விற்றேன்!
கல்வி கூடங்கள் கட்ட அனுமதி விற்றேன்!
மருத்துவமனைகளின் கொள்ளையை விற்றேன்!
நிதித் துறையின் இருக்கையை விற்றேன்!
அரசு வழக்குரைஞர்களை காசுக்கு விற்றேன்!
பல்கலைகழகத்தின் மாண்பை விற்றேன்!
என் நல்ஒழுக்கத்தை விற்றேன்!
என் தன்மானத்தை விற்றேன்!
தமிழக மக்களின் பெருமைகளை விற்றேன்!
உங்கள் நம்பிக்கைகளை விற்றேன்!
திமுகவை என் குடும்பத்துக்கே விற்றேன்!.
உலகமே வியந்து போகும் தந்திர வியாபார சூழ்ச்சியையும் விஞ்ஞான உழலையும் கூட அறியாது கதறி அழுகிறது தமிழகம்.
வாழ்க உங்கள் வம்சா வழிகள்.
இப்படி ஒரு அதிசிய பிறவியா என தமிழ் வரலாறு நிச்சயமாக பேசும்.
கருணாநிதியே
முன்னால் முதல்வனே...
மூத்தவனே என முப்பெரும் விளம்பரம் இனி பேசினாலும் எங்கள் தமிழ்நாட்டு தரித்திரத்தின் பெரும்பங்கும் #நீர்தான்...#நீர்தான்...#நீர்தான்.
உங்கள் பாதையில் இன்றைய அரசியல்...
இளைய தலைமுறைகளுக்கு வரலாறு தெரியட்டும்.

நன்றி - https://m.facebook.com/r.ganapathy

Post a Comment

0Comments

Post a Comment (0)