
#அடக்கூறுகெட்ட_கூவைகளே #புரட்சித்தலைவர்_மறைந்த பிறகு அஇஅதிமுக இரு அணிகளாக இருந்த சமயத்தில் இரட்டை இலை சின்னம் புரட்சித்தலைவிக்கு கிடைக்க காரணமானவர்களில் முக்கியமானவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இந்திய தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக பல ஆவணங்களை சமர்ப்பித்து அது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் பேசி சின்னத்தை மீட்க அம்மாவுக்கு உதவியாக செயல்பட்டார். பதவி ஆசை அவரையும் விடவில்லை! திமுக சார்பில் 2 முறையும், அதிமுக சார்பில் மூன்று முறையும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருந்ததால் கொஞ்சம் பதவியின் மீது பிடிப்பு ஏற்பட்டுப் போனது. கட்சி முடக்கப்பட்டுமீண்டு வந்த சமயமென்பதாலும்,புதிதாக அப்போது தான் அஇஅதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட சமயமென்பதாலும் அம்மா அவர்கள் கட்சியை நிர்வாகிக்க தடுமாறிக் கொண்டிருந்த சமயம். பண்ருட்டியார் கழகத்தின் முக்கிய பொறுப்பு வேண்டும் என்று கேட்டபோது அம்மா தயங்கியபடியே கொஞ்ச நாள் பொறுங்க. நீங்க எதிர்பார்க்கிற பொறுப்பை உங்களுக்குத் தர்றேனு சொன்னதை ஏத்துக்காம கழகத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதோடு தன் ஆதரவாளர்களோடு பாமக வுல ஐக்கியமானார். 1991 சட்டமன்றத் தேர்தல் பாமக சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட்டு இலையை தோற்கடிச்சார்.பாத்தீங்களா? இந்த பண்ருட்டியால தான் கழகமே! இலையவே தோற்கடிக்கிற திறமை என்னைத் தவிர வேற யார்கிட்டயும் கிடையாது, அப்படினு நிறைய அவர் பேசிய பேச்சுக்களை இன்றும் அவருடைய நண்பர்கள் சிலாகித்துப் பேசுவாங்க! யானை சின்னத்துல ஜெய்த்தனால யானைல அம்பாறி ஏறி சட்டமன்ற பதவியேற்பு விழாவுக்குப் போனாரு! ஆனா அதுக்குப் பிறகு அவரோட அரசியல் அங்க சுத்தி இங்க சுத்தி அஇஅதிமுகவுலயே ஐக்கியமானாரு. இநாலு முறை அமைச்சர் ஆன பெருமை மட்டும் தான் இப்ப மிச்சம். இப்ப இருக்கிறார். ஆனா அரசியல்வாதின்ற அடையாளமே இல்லாம. இலையை எள்ளி நகையாடும் #கூறு_கெட்ட_குக்கருகளா கழகத்தையோ இரட்டை இலையையோ அழிக்க முடியாது, அதை விட முக்கியம் இலைய மட்டம் தட்டுனவங்க நிலை கடைசில பூஜ்யம் தான். புரட்சித்தலைவரின் ஆன்மா பாதுகாக்கும் கழகமடா #அஇஅதிமுக கழகம், #புரட்சித்தலைவி_வளர்த்த சின்னமடா #இரட்டை_இலை! #இரட்டை_இலை கருகியது, இனி அதிமுகவே கிடையாதுனு தெனாவட்டா பேசித்திரிந்த தென்மாவட்ட பிரமுகரின் தற்போதைய நிலை? நாளை ......